Andaman

The Andaman & Nicobar Islands are a veritable Garden of Eden and a naturalist's heaven.
   
Agra

Taj Mahal is aptly considered one of the greatest wonders of the world.
 
   
வெளிநாடு விமான சுற்றுலாக்கள்
 
Tour Package No 1
சிங்கப்பூர்
மலேசியா
ஜெண்டிங்ஹைலேண்ட்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
6 நாட்கள் Rs.****
Tour Package No 2
சிங்கப்பூர்
மலேசியா
ஜெண்டிங்ஹைலேண்ட்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
5 நாட்கள் Rs.****
Tour Package No 3
சிங்கப்பூர் - மலேசியா
ஜெண்டிங்ஹைலேண்ட்
பாங்காக் - பட்டயா
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
9 நாட்கள் Rs.****
     
Tour Package No 4
பாங்காக் - பட்டயா (தாய்லாந்து)
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
5 நாட்கள் Rs.****
Tour Package No 5
துபாய் - அபுதாபி
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
4 நாட்கள் Rs.****
Tour Package No 6
ஹாங்காங் - சீனா
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
10 நாட்கள் Rs.****
     
Tour Package No 7
ஸ்ரீலங்கா
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
5 நாட்கள் Rs.****
Tour Package No 8
லண்டன் - ஐரோப்பா
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
12 நாட்கள் Rs.****
 
     

*அயல் நாட்டு சுற்றுலாதிட்டங்கள் தேதி, விமான கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது.

 
அழகிய அந்தமான் சுற்றுலா பற்றிய விபரம்
சென்னையிலிருந்து மாதம்தோறும் புறப்படும். பார்க்கும் இடங்கள் :
1. வண்டூர் பீச்
2. மகாத்மாகாந்தி நேசனல் பார்க்
3. செல்லுலார் ஜெயில் (Light & Sound Programme)
4. சாந்தோம் மரம் அறுக்கும் தொழிற்சாலை
5. மினி ZOO
6. மீன் அருங்காட்சியகம்
7. ஆதிவாசிகள் மியூசியம்
8. செல்லுலார் ஜெயில் சுற்றிப்பார்த்தல்
9. கார்பின் கேவ் கடற்கரை
10. சயின்ஸ் செண்டர்
11. ரோஸ் தீவு
12. வைப்பர் தீவு
13. கோரல் தீவு
 
கட்டண விபரம்
1.சென்னையிலிருந்து அந்தமான் போக வர A/C, பங்க் கிளாஸ் கப்பல் பயணம் 10 நாட்கள் சுற்றுலா நபர் 1க்கு கட்டணம் 7400/-* கப்பல் கட்டணம் தனி

2.சென்னையிலிருந்து அந்தமான் போக வர A/C, இரண்டாம் வகுப்பு கப்பல் பயணம் 10 நாட்கள் சுற்றுலா நபர் 1க்கு கட்டணம் 7400/-* கப்பல் கட்டணம் தனி

3.சென்னையிலிருந்து அந்தமான் செல்ல (1Way) A/C, இரண்டாம் வகுப்பு, கப்பல் சென்னை திரும்பி வர விமானம் 8 நாட்கள் சுற்றுலா நபர் 1க்கு கட்டணம் 7400/-* கப்பல், விமானம் கட்டணம் தனி

4.சென்னையிலிருந்து அந்தமான் போக வர, விமானப் பயணம் 10 நாட்கள் சுற்றுலா நபர் 1க்கு கட்டணம் 7400/-* விமான கட்டணம் தனி
 
அந்தமான் சுற்றுலாவில் 4 நாட்கள் சிறப்பு ஹோட்டல்களில் (Non A/C, T.V., வசதியுடன்) தங்கும் அறை (அறைக்கு - நாங்கு பேர்) தரமான 3 வேளை சைவ உணவு, பட்டியலில் உள்ள எல்லா இடங்களையும் கார், வேன், பஸ் மூலம் சுற்றிப்பார்க்கும் செலவு, படகு கட்டணம் (கப்பலில் இருந்து தங்கும் இடத்திற்கும் - பின்னர் தங்கும் இடத்தில் இருந்து கப்பல் விமானத்திற்கு அழைத்து வருவது) யாவும் கட்டணத்தில் அடங்கும்.

கட்டணம் ரூ.7400/-
2 பேர் தனி அறை ரூ. 2000 கூடுதல். (4 நாட்களுக்கு)
 
கப்பல் கட்டண விபரம் நபர் ஒன்றுக்கு (தோராயமாக) ஒரு வழி மட்டும்.
பங்க் கிளாஸ் 70 Bed உள்ள Hall ரூ.2,800
2nd கிளாஸ் 6 Bed உள்ள தனி அறை ரூ.6,500
1st கிளாஸ் 2 Bed Or 4 Bed உள்ள தனி அறை (Toilet Attached) ரூ.8,600

***கப்பல் கட்டணத்தில் 60 வயது முடிந்தவர்களுக்கு சலுகை உண்டு ஓரிஜினல் Proof தரவும்.**
 
 
Copyright © 2010, All rights reserved.  Maintained by : Avail Technologies