Andaman

The Andaman & Nicobar Islands are a veritable Garden of Eden and a naturalist's heaven.
   
Agra

Taj Mahal is aptly considered one of the greatest wonders of the world.
 
   
இரயில் சுற்றுலாக்கள்
 
தினசரி காலை காபி, 3 வேளை சைவ உணவு, ஒரு லிட்டர் மினரல் வாட்டர், இரண்டாம் வகுப்பு இரயில் கட்டணம், ஊர்கள் சுற்றிப் பார்க்கும் பஸ் கட்டணம், தங்கும் செலவு ஊள்பட சுற்றுலாக்கள் சென்னையிலிருந்து துவங்குகின்றது
 

100 நாட்களுக்கு முன் அட்வான்ஸ் ரூ.3000/- செலுத்துபவருக்கு கட்டணத்தில் 5% கழிவு உண்டு.

 
Tour Package No 1
காசி யாத்திரை

பூரி - புவனேஸ்வர்
கோனார்க்
கல்கத்தா
கயா புத்தகயா
காசி வியாச
காசி சாரணாத்
திரிவேணி
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
10 நாட்கள் Rs.7990
Tour Package No 2
காசி - ஹரித்துவார் யாத்திரை
பூரி - புவனேஸ்வர் - கோனார்க் - கல்கத்தா - கயா - புத்தகயா - காசி - வியாசகாசி - சாரணாத் - திரிவேணி - ஹரித்துவார் - ரிஷீகேஷ் - அமிர்தசரஸ் - வாகாபார்டர் - டெல்லி - அக்சர்தாம் - ஆக்ரா - மதுரா
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
15 நாட்கள் Rs.12990
Tour Package No 3
பத்ரிநாத் - கேதார்நாத் யாத்திரை
மதுரா - ஆக்ரா - டெல்லி - அமிர்தசரஸ் - வாகா பார்டர் - ஹரித்துவார் - ரிஷிகேஷ் - தேவபிரயாக் - பாட்டா - கெளரிகுண்டு - கேதார்நாத்
ஜோசிமட்
பத்ரிநாத்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
14 நாட்கள் Rs.11990
     
Tour Package No 4
யமுனோத்ரி, கங்கோத்ரி யாத்திரை
மதுரா - ஆக்ரா - டெல்லி - அமிர்தசரஸ் - வாகாபார்டர் - ஹரித்துவார் - ரிஷிகேஷ் - தேவபிரயாக் - கெளரிகுண்டு - கேதார்நாத் - ஜோசிமட் - பத்ரிநாத் - அனுமான்சாட்டி - யமுனோத்ரி - உத்தரகாசி - கங்கோத்ரி
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
18 நாட்கள் Rs.14990
Tour Package No 5
சிம்லா,மணாலி சுற்றுலா

மதுரா - ஆக்ரா -
டெல்லி - குருஷேத்திரம் -
சண்டிகார் - சிம்லா
குப்ரி -
மணிக்கரண் -
குளு - மணாலி -
ரோத்தங்பாஸ் -
டெல்லி
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
12 நாட்கள் Rs.12490
Tour Package No 6
சிம்லா,வைஷ்ணவ தேவி கோவில் சுற்றுலா
மதுரா - ஆக்ரா - டெல்லி - அக்சர்தாம் - குருஷேத்திரம் - சண்டிகார் - சிம்லா - குப்ரி - மணிக்கரண் - குளு - மணாலி - ரோத்தங்பாஸ் - அம்பாலா - அமிர்தசரஸ் - வாகா பார்டர் - ஜம்மு - கட்ரா - வைஷ்ணவ தேவி கோவில்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
16 நாட்கள் Rs.14990
     
Tour Package No 7
டார்ஜிலிங் - கேங்டாக் (சிக்கிம்) சுற்றுலா
பூரி - பவனேஸ்வர் - கோனார்க் - கல்கத்தா - சயன்ஸ் சிட்டி - டார்ஜிலிங் - கேங்டாக் - சங்கு லேக் - பாபா மந்திர் - மந்தாகினி வாட்டர் பால்ஸ்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
12 நாட்கள் Rs.12490
Tour Package No 8
அயோத்தி - சித்ரகூடம் சுற்றுலா
பூரி - புவனேஸ்வர் - கோனார்க் - கல்கத்தா - கயா - புத்தகயா - காசி - திரிவேணி - நைமிசாரண்யம் -அயோத்தி - சித்திரகூடம் - மதுரா - ஆக்ரா
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
12 நாட்கள் Rs.10990
Tour Package No 9
காஷ்மீர் சுற்றுலா

டெல்லி - அக்சர்தாம் - அமிர்தசரஸ் - வாகா பார்டர் - வைஷ்ணவதேவி -
ஸ்ரீநகர் - குல்மார்க் -
ஜம்மு - டெல்லி
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
13 நாட்கள் Rs.12990
     
Tour Package No 10
ஸ்ரீஅமர்நாத் பனிலிங்கம் யாத்திரை
டெல்லி - அக்சர்தாம் - ஜம்மு - காஷ்மீர் (ஸ்ரீநகர்) - பால்டால் - ஸ்ரீஅமர்நாத் பனிலிங்கம் - குல்மார்க் - கட்ரா - வைஷ்ணவதேவி - ஜம்மு - அமிர்தசரஸ்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
16 நாட்கள் Rs.14500
Tour Package No 11
அயோத்தி - காசி - நேப்பாள் சுற்றுலா
ஆக்ரா - திரிவேணி
அயோத்தி -
காசி வியாச -
காசி -
சாரணாத் - கயா
நேப்பாள்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
15 நாட்கள் Rs.14900
Tour Package No 12
முக்திநாத் யாத்திரை

கல்கத்தா - கயா
புத்தகயா -
காசி வியாச - காசி
சாரணாத் - கயா
நேப்பாள் - போக்ரா
முக்திநாத்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
15 நாட்கள் Rs.14900
     
Tour Package No 13
மும்பை - நவஜோதிர் லிங்கம் - பஞ்சதுவாரகா யாத்திரை
பீமாசங்கர் - மும்பை - பஞ்சவடி - திரியம்பகேஷ்வர் - ஷீரடி - சனிசிங்கனாப்பூர் - கிரிஸ்னேஸ்வர் - எல்லோரா - நாகநாதம் - வைத்தியநாதம் - உஜ்ஜெயின் - மகாகாளேஸ்வரர் - ஓம்காரேஸ்வர் - சோமேஷ்வர் - கல்யாண துவாரகா - ஹரசித்திதிமாதா - மூல துவாரகா - பேட்டி துவாரகா - நாகேஸ்வர் - அபுரோடு - ஸ்ரீநாத் துவாரகா - காங்ரோலி துவாரகா - அகமதாபாத் - டாகூர் துவாரகா.
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
18 நாட்கள் Rs.15990
Tour Package No 14
பஞ்சதேவியர் தரிசன யாத்திரை
ஆக்ரா
மதுரா
டெல்லி
குருஷேத்திரம்
சண்டிகார்
காங்ராதேவி
தர்மசாலா
சாமுண்டாதேவி
ஜீவாலாமுகி
சிந்துபூரணி
பக்ராநங்கல் அணை
நைனாதேவி
சண்டிகார்
டெல்லி
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
12 நாட்கள் Rs.11990
Tour Package No 15
பஞ்சதுவாரகா - குஜராத் சுற்றுலா
உஜ்ஜெயின்
அகமதாபாத்
டாகூர் துவாரகா
அபுரோடு (ராஜஸ்தான்)
ஸ்ரீநாத் துவாரகா
காங்ரோலி துவாரகா
சோமேஷ்வர் (ஜோதிர்லிங்கம்)
கல்யாண துவாரகா
ஹரசித்திமாதா
போர்பந்தர்
துவாரகா
பேட்டி துவாரகா.
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
12 நாட்கள் Rs.11490
     
Tour Package No 16
ராஜஸ்தான் சுற்றுலா
அபுரோடு
ஜோத்பூர்
ஜெய்சால்மார்
பாலைவனம்
பிகானீர் - சித்தோர்கர்
அஜ்மீர் - புஷ்கர்
ஜெய்ப்பூர்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
14 நாட்கள் Rs.14900
Tour Package No 17
ஷீரடி சுற்றுலா
மந்த்ராலயம்
பண்டரிபுரம்
சனிசிங்கனாப்பூர்
ஷீரடி
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
5 நாட்கள் Rs.5490
Tour Package No 18
எல்லோரா - அஜந்தா சுற்றுலா
அவுரங்காபாத் - கிரிஸ்னேஸ்வர் (ஜோதிர்லிங்கம்) - எல்லோரா - அஜந்தா - ஷீரடி - நாசிக் - சனிசிங்கனாப்பூர் - பஞ்சவடி - திரியம்பகேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்)
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
7 நாட்கள் Rs.7490
     
Tour Package No 19
கோவா சுற்றுலா
அஜந்தா - எல்லோரா
கிரிஷ்னேஸ்வர்
மும்பை - கோவா
பெங்களூர்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
8 நாட்கள் Rs.8990
Tour Package No 20
மும்பை,கோவா சுற்றுலா
மந்த்ராலயம் - பண்டரிபுரம் - சனிசிங்கனாப்பூர் - ஷீரடி - மும்பை - கோவா
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
9 நாட்கள் Rs.9990
Tour Package No 21
ஹைதராபாத் சுற்றுலா
பண்டரிபுரம் - மும்பை - நாசிக் - பஞ்சவடி -திரியம்பகேஸ்வர் - ஷீரடி - எல்லோரா - கிரிஷ்னேஸ்வர் - ஹைதராபாத்
 
உணவு, தங்குமிடம் உள்பட
கட்டணம்
11 நாட்கள் Rs.10990
     
 

வட இந்திய சுற்றுலா விதிமுறைகள் :

  • ஒவ்வொரு ஊரிலும் கைடு வசதியுடன் நாங்களே வண்டிகள் ஏற்பாடு செய்வதால், யாத்திரியகர்களுக்கு சுற்றி பார்க்க தனியாக செலவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஒவ்வொரு அன்பர்களும் ஒரு சிறிய பெட்டியில் 4 செட் துணிகளும் பெட்சீட், இரப்பர் தலையணை, டார்ச், கொடி கட்டும் கயிறு, சாப்பிட தட்டு, ஒரு டம்ளர், பூட்டு சாவி அவசியம் கொண்டு வர வேண்டும்.
  • பிரயாணம் புறப்படும் முன்பு தங்கும் இட முகவரி கொடுக்கப்படும்.
  • இயற்கை, தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் எதிர்பாராத அசந்தர்ப்பங்களால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு கம்பெனியார் பொறுப்பல்ல. பிரயாண திட்டத்தில் மாறுதல் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு.
  • 2nd A/C மற்றும் 3rd A/C சுற்றுலா உண்டு.
  • ரயில்வே ஸ்டேசனிலிருந்து தங்குமிடத்திற்க்கு சென்று வரும் ஆட்டோ / பஸ் கட்டணம் தனி. ஆங்காங்கே ஏற்படும் நுழைவு கட்டணங்கள். குதிரை, டோலி, Rope way ரிக்க்ஷா, போர்ட்டர், படகு கட்டணம் தனி.
  • எல்.டி.சி.,எல்.எப்.சி. இரசீது வசதி உண்டு.
  • பெண்கள் தங்க நகைகள் அணிந்து வருவதை தவிர்க்கவும்.
  • சுற்றுலா அன்பர்களில் 60 வயது முடிந்த ஆண்கள் மற்றும் 58 வயது முடிந்த பெண்களுக்கு இரயில்வே டிக்கெட்டில் சலுகை உண்டு. அதற்கான ஒரிஜினல் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
  • சுற்றுலாவில் கலந்து கொள்பவர்கள், பெயர், வயது தந்தை அல்லது கணவர் பெயர் ஆகிய விபரத்துடன் நபர் 1க்கு ரூ. 3000/- முன்பணம் அனுப்பி இடத்தை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். பாக்கித் தொகையை சுற்றுலா புறப்படும் 15 தினங்களுக்கு முன் செலுத்த வேண்டும்.
  • 3 வயதிற்கு மேல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரைக்கட்டண, (80%) பதிவு செய்து செல்லும் இரயில் டிக்கெட்டில் அரை கட்டணம் கிடையாது. முழு கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • வங்கி டிமாண்ட் டிராப்ட் அனுப்புவோர் "சன் டிராவல்ஸ்" மதுரை/சென்னை என்ற பெயரில் அனுப்பலாம்.
  • இரயில்வே டிக்கெட் எடுத்த பின்பு நபர் எவரும் வரவில்லையெனில் அட்வான்ஸ் தொகை ரூ. 3000/- திருப்பி தரப்படமாட்டாது.
 
Copyright © 2010, All rights reserved.  Maintained by : Avail Technologies